Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

,

கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சுன்னாகம் பொலிஸார் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு  பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு வியாபாரம் இடம் பெற்று வந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று அதிரடி வேட்டையில் பொலிஸார் களம் இறங்கிய வேளையில் சுற்றி வளைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது, 
விசித்திரமான முறையில் விற்பனைக்காக கறிப்பையில் கசிப்பினை கட்டி விற்பனை செய்து வந்த 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை இலகுவான முறையில் விற்பனை செய்வதற்காக இந்தக் கறி பையை பயன்படுத்துவதாகவும். இதனால் எவருக்கும் சந்தேகம் ஏற்படாது என்றும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை சுன்னாகம்  பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.