Breaking News
லண்டனில் பாகிஸ்தான் தூதரகத்தை தேசப்படுத்திய 4 இந்தியர் கைது.
இந்திய அரசு பாகிஸ்தானுக்கு ஒரு நியாயத்தையும் தமிழருக்கு இன்னொரு நியாயத்தையும் கடைப்பிடிக்கிறதே. இது என்ன நியாயம்?

லண்டனில் பாகிஸ்தான் தூதரகத்தை தேசப்படுத்திய 4 இந்தியர் கைது.
காஸ்மீரில் 26 இந்தியர் கொல்லப்பட்டமைக்கு லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூரகத்தை சேதப்படுத்தியவர்கள்இ
657 தமிழக மீனவர் கொல்லப்பட்டமைக்கு சிங்கள அரசின் தூதரகத்தை ஏன் ஒருபோதும் சேதப்படுத்தவில்லை?
தமிழக மீனவர் இந்தியர் இல்லையா?
657 தமிழக மீனவர்களை கொன்ற பின்பும் அதே தமிழ்நாட்டில் சிங்கள தூதர் எப்படி பாதுகாப்பாக இருக்கிறார்?
சென்னையில் உள்ள சிங்கள தூதரகத்திற்கு எதிராக முகநூலில் எழுதினாலே உடனே Nஐயுஐ அனுப்பி கைது செய்கிறதே இந்திய அரசு.
இதே லண்டனில் கடந்த வருடம் ஒரு இந்துக் கோவில் தாக்கப்பட்டது. உடனே இந்திய பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
அதே காலப் பகுதியில் ஈழத்தில் பத்துக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு அதில் புத்த விகாரைகள் கட்டப்பட்டன.
உலகில் எங்கு இந்து ஆலயம் சேதப்படுத்தப்பட்டாலும் உடன் கண்டனம் தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடிஇ இதுவரை ஈழத்தில் இந்து ஆலயம் சேதப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
மாறாகஇ இந்து ஆலயங்களை இடித்து புத்தவிகாரை கட்டும் சிங்கள அரசுக்கு அவர் உதவுகிறார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி 600க்கும் மேற்பட்ட புத்த விகாரைகளுக்கு சூரிய மின்சாரம் அமைக்க உதவும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லஇ இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் இந்திய பிரதமர் மோடிஇ 40 வருடமாக அகதிகளாக இருக்கும் இந்து ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்.
இதுதான் இந்திய அரசின் உண்மை முகம். இது புரியாமல் நம்மவர் சிலர் இந்து தமிழீழம் எடுக்க இந்திய பிரதமர் உதவுவார் என கூறி வருகின்றனர்.
குறிப்பு - இது பாகிஸ்தானையோ அல்லது பயங்கரவாதத்தையோ நியாயப்படுத்தும் பதிவு அல்ல. மாறாக இந்திய அரசு பாகிஸ்தானுக்கு ஒரு நியாயத்தையும் தமிழருக்கு இன்னொரு நியாயத்தையும் கடைப்பிடிக்கிறதே. இது என்ன நியாயம்? என்று கேட்பதே பதிவின் நோக்கம்.
பாலன்