Breaking News
18 ம் ஆண்டு வீரவணக்க நாள்
.
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப். கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
10.06.2006→→10.06.2024,