Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பெண் தலைமைக் குடும்பங்களுக்கு தளவாய்க் கிராமத்தில் துளிர் அமைப்பின் உதவிகள்.

தளவாயக் கிராமத்தில் உள்ள மூவினத்தை சேர்ந்த115 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கறளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பெண் தலைமைக் குடும்பங்களுக்கு தளவாய்க் கிராமத்தில் துளிர் அமைப்பின்  உதவிகள்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று செங்கலடி தளவாய் பிரதேசத்தில் சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட அனத்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தமிழ்,முஸ்லீம்,சிங்களம் என மூவினத்தை சேந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் செவ்வாய்க் கிழமை 9 வழங்கிவைக்கப்பட்டன.
சிரேஷ்ட ஊடகவியளாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தனால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய பிரான்சில் உள்ள துளிர் அமைப்பினர் மேற்பட உதவிகளை வழங்கி வைத்தனர்.
இதன் போது தளவாயக் கிராமத்தில் உள்ள மூவினத்தை சேர்ந்த115 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கறளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 
இந்த நிகழ்வில் பெண் தலைமை தாங்கும் 100 தமிழ்க் குடும்பங்கள், 11 முஸ்லீம் குடும்பங்கள், 04 சிங்களக் குட்ம்பங்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.