Breaking News
பெரண்டீனா நிறுவனத்தின் ஏற்பாட்டி கிருமிநாசினி தெளிக்கும் தாங்கிகள் மற்றும் களையகற்றும் இயந்திரம் வழங்கி வைக்கப்பு
.
பெரண்டீனா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் கிரேட்வெஸ்டன் பிரதேசத்திற்கு உட்பட்ட நான்கு பிரிவுகளுக்கு பெரண்டீனா நிறுனத்தின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிருமிநாசினி தெளிக்கும் தாங்கிகள் மற்றும் களையகற்றும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பெரண்டீனா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர்.ரஹீம் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் சந்ரு அவர்களும் , கிறேட்வெஸ்டன் தோட்ட முகாமையாளர் சரத்ரணசிங்க. கிரேட் வெஸ்டர்ன் நிர்வாக உத்தியோகத்தர்கள்
தொண்டர்பணியாளர்கள்.மோகன்.ரிஸ்வான் மற்றும் பயனாளிகள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது 900000/- ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.