Breaking News
மறைந்த முன்னாள் இந்திய பிரதமருக்கு சாணக்கியன் மற்றும் சுமந்திரன் இரங்கல்
.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு கொழும்புவில் உள்ள இந்திய உயர்ஸ்தானத்தில் இரங்கல் பதிவேட்டில் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களும் கைச்சாத்திட்டார்கள்.