Breaking News
சிலாபத்தில் பாரிய தீவிபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
.
சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.