Breaking News
கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
.
23.jpeg)
கல்கிசை படோவிட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
T56 ரக துப்பாக்கி இதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.