Breaking News
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
நாட்டுப்பற்றாளர் நாள். https://studio.youtube.com/video/7CEGLwwTa2E/edit

"தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்" நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு நாட்டில், 93 பிராந்தியத்தில் உள்ள றான்சி நகரில் 20.04. 2025 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் M.HAMID Chabani,Adjoint au Maire et Conseilleur dipartemental de la Seine St.Denis அவர்களும், மற்றும் Adjoint au Maire M.ANTONY Mangin அவர்களும் கலந்து கொண்டு தமது கருத்தினையும் வணக்கத்தினையும் தெரிவித்திருந்தனர். https://youtu.be/7CEGLwwTa2E