Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இந்திரானந்த டி சில்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட PSTA அரச பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல்

,

சம உரிமைகள் இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த டி சில்வா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட PSTA முன்மொழியப்பட்ட சட்டம் மற்றும் அரச பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நேற்றைய தினம்(18) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர் நுவான் போபகே புதிய ஜனநாயக மார்க்சிய-லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் காசிப்பிள்ளை செந்தில்வேல் உட்பட சபலர்கலந்து கொண்டனர்.

இந்த மசோதா பொது போராட்டங்கள், சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாண என இந்திராநந்த டீசில்வா தெரிவித்தார்.  
கூடுதலாக, இலங்கை குடிமக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள், அவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் கூட, பாதிக்கப்படலாம்.
இந்த சட்டம் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளனர்.

இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட அரசு என்பதால் இதை அரசு செயல்படுத்தும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.