Breaking News
அமெரிக்காவில் நகைக்கடையில் கொள்ளை.
.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தங்கப் நகைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் சிலர் நுழைந்து தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 20 பேர் இணைந்துள்ளதுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 3 நிமிடங்களில் தங்களால் இயன்ற தங்கத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.