Breaking News
நாமலின் மனைவி நாட்டில் இருந்து வெளியேறுகின்றார்: துபாய் செல்ல விமான நிலையம் வந்துள்ளதாக தகவல்
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் தந்தை டுபாய் செல்வதற்காக இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்சவும் நாட்டில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.