Breaking News
யாழ் நகரை தூய்மையானதாக மாற்றி அமைக்க வேண்டும்- நா.வேதநாயகன்!
.
யாழ். மாநகர சபை 2025 இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையால் 52.5 மில்லியன் ரூபா செலவில் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் சனிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.