Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா!

.

விஜய் டிவியில் கடந்த 77 நாட்களுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்று கிழமை ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் குறித்த பிரமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் என்று சொன்னாலே அவரின் குரலுக்கு மயங்காத ஆளே இருக்கமாட்டார்கள். மற்ற மொழி பிக்பாஸ் குரலைவிட தமிழில் வரும் பிக்பாஸ் குரல் தான் மிகப்பெரிய ஈர்ப்பு அதிகம்.

அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரானவர் தான் சாஷூ சதிஸ் சாரதி. பிக்பாஸ் முதல் சீசன் முதல் 8வது சீசன் வரை இவர் தான் குரல் கொடுத்து வருகிறார். நடிகராகவும், ஃபிட்னஸ் எந்தூசியஸ்ட், லைஃப் கோச் உள்ளிட்ட திறமைகளை கொண்டுள்ளார் சாஷூ. அவரின் பழைய ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.