திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் கடந்த இரண்டு காலப்பகுதியில்,
திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் கடந்த இரண்டு காலப்பகுதியில்,
ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் கடந்த இரண்டு காலப்பகுதியில்,
பாராளமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ரூபா 27.4 மில்லியன் வீடொன்றை பண மோசடி (Money Laundering) மூலம் கொள்வனவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபச்ச Gowers Corporate Services (PVT) Limited நிறுவனம்சம்பந்தப்பட்ட ரூபா 30 மில்லியன் பண மோசடி (Money Laundering) வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
பாராளமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா Securities Exchange Commission (SEC) ரூபா 5 மில்லியன் பணத்தை மோசடி செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
பசில் ராஜபக்சே மல்வான பிரதேசத்தில் காணியொன்றை கொள்வனவு செய்து அங்கு சொகுசு வீடொன்றை நிர்மாணிக்க அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
பாராளமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு மோசடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Taisei Corpஜப்பானியநிறுவனத்திடம்இலஞ்சம்கேட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராகப் பணியாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சரவையின் அனுமதியின்றி 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் .
ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி மோசடிதொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கொ*******லை முயற்சி, துப்பாக்கிச் சூட்டு காயங்களை ஏற்படுத்திய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்(தற்போது இவர் காலமாகி விட்டார்)
கூட்டு பலாத்காரத்தின் பின் கொ****லை செய்யப்பட்டரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற 24 வயது இளம் பெண் தொடர்பான வழக்கின் மரண தண்டனை குற்றவாளிகளான இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்
அக்குரஸ பிரதேச சபையி முன்னாள் தலைவர் Saruwa Liyanage Sunil 14 வயதான சிறுமியொருவரை பா**லியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சே குடும்பம் மீதான குற்றசாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரம் இல்லை என வெளிப்படையாக பேசுகின்றார்
குற்றவாளிகளை காப்பாற்றி கொண்டு நல்லாட்சி பற்றி திரு ரணில் விக்ரமசிங்கே கதைக்கின்றார்