Breaking News
எழிலனின் மகள் நல்விழி பல தடைகளை தாண்டி சட்டத்தரணி!
.

இறுதி யுத்தத்தின் பின் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மகள் நல்விழி பல தடைகளை தாண்டி சட்டத்தரணியாக பட்டம் பெற்றார்.