கிளிநொச்சியில் சிறீலங்காப்படையினரால் இரண்டு தமிழ் பெண்கள் படுகொலை

07.02.2010 எல்லாளன்

சிறீலங்கா அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில்...
மேலும்»

09.02.2010
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் சனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று மாலை முன்னர் இராணுவ காவல்துறை...

08.02.2010
திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.

08.02.2010
சிறீலங்கா இராணுவத்தை ஆயுத ரீதியாக பலப்படுத்துவதற்கு ரஸ்யா இணங்கியுள்ளதாக படைத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

08.02.2010
சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனரல் பொன்சேகா தெரிவித்த தகவல்கள்...


08.02.2010
தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசியதற்காக மலையாள நடிகர் ஜெயராம் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் செந்தமிழ் சீமானின் நாம் தமிழர்...

08.02.2010
நடைபெற்று முடிந்த சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா, எதிர்வரும்...

08.02.2010
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உள்ளுர் நாளிதழ் ஒன்றுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தெரியவருகிறது.

08.02.2010
யாழ் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...

08.02.2010
சிறீலங்காவும் - சீனாவும் மிக நெருங்கிய நண்பர்கள். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த நட்புறவு உச்சத்தை தொடும் என சீனா அரச தலைவர் கூ ஜின்ரவோ தெரிவித்துள்ளார்.

08.02.2010
வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களை சேர்ந்த ஆசிரியர்களை அரசியல் காரணங்களை முன்வைத்து அரசு இடமாற்றம் செய்து வருவதாகவும்...

08.02.2010
நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலா ஆளும் கூட்டணியில் இணைந்து போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக சிங்கள...

08.02.2010
சிறீலங்காவின் வளர்ச்சியில் உதவிகளை வழங்குவதற்கு இஸ்ரேல் ஆவலாக உள்ளது. குறிப்பாக படைத்துறை ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயாராக உள்ளோம்...

08.02.2010
சிறீலங்கா அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்களை அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு...

08.02.2010
ஜெனரல் சரத் பொன்சேகா சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக தகவல்களை சேகரித்து...

08.02.2010
சிறீலங்கா பாராளுமன்றம் நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும்...


மேலும் »

காணொளி

மேலும் »

பன்னாட்டுச் செய்திகள்

08.02.2010

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இருந்து தென்மேற்கே, கனக்டிகட் என்னும் நகரில் உள்ள மின் நிலையத்தில் நேற்று நண்பகல் வேளையில் பயங்கர சத்தத்துடன் கலன் ...

மேலும் »

ஆய்வுகள்

07.02.2010

அரசியலின் ஆணிவேர், ஜனநாயகத்தின் பூதக் கண்ணாடி, செய்தி அறியும் திறந்த புத்தகம் என்று கூறப்படும் பத்திரிகையின் சுதந்திரத்திற்கு...

மேலும் »

புலம்பெயர் வாழ்வு

08.02.2010

சென்ற வருடங்களில் கணிசமான கழகங்கள் பங்குபற்றி மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்த உள்ளரங்க உதைபந்தாட்டம் இந்த ஆண்டு இன்னும் அதிக...

மேலும் »

பிழிவு

01.02.2010

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு கடந்த இரு தினங்களாக பிரித்தானியாவில் நடைபெற்று, மக்களின் கருத்து முடிவுகள்...

மேலும் »

தாயகம்

07.02.2010

"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்", என்று கூறி தமிழ் நாட்டு காவல்துறையினர் செங்கல்பட்டு...

மேலும் »

ஜனவரி - 30


"தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை, அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை, ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை."

தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

1 ஆம் ஆண்டு நினைவலைகள்


1 ஆம் ஆண்டு நினைவலைகள்


பிரான்ஸ், புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அறிவுத்திறன் போட்டி விண்ணப்பப்படிவம்