Breaking News
கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் நடாத்தப்படும் 4 வயது முதல் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டி,
2025 அன்று காலை 10.00 மணி முதல் Birchmount Stadium (85 Birchmount Road)இல் நடைபெறும் .

கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் நடாத்தப்படும் 4 வயது முதல் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டி, மற்றும் சிறப்பு நிகழ்வாக சங்கீதக் கதிரை, கிளித்தட்டு, கயிறு இழுத்தல் ஆகியனவையும் நடைபெற உள்ளன.ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24, 2025 அன்று காலை 10.00 மணி முதல் Birchmount Stadium (85 Birchmount Road)இல் நடைபெறும் . இந்த நிகழ்வில் பங்கு பற்ற விரும்புபவர்கள் உங்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னதாக தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புகளுக்கு: 416-494-6659
பதிவுகளுக்கு:https://forms.gle/WboD98qcxFMkJJC78