Breaking News
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை: இன்று இரவு 7 மணிக்கு நேரடி ஒளிபரப்பு
.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.
அங்கு புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றம் பெரும்பாலும் இன்று (24) கலைக்கப்படும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.