Breaking News
500 ரூவா மண்ணு, 1000 ரூவா மண்ணு.
.
இது பெரியார் மண்ணு இல்லைங்க சார். 500 ரூவா மண்ணு, 1000 ரூவா மண்ணு.
பெரியார் பெயரையோ, பெரியார் கொள்கையையோ சொல்லி ஓட்டு கேட்கவில்லை. 500 ரூபாய், 1000 ரூபாய்னு கொடுத்து தான் ஓட்டை வாங்கினார்கள். அண்ணன் திருமாவளவன் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி. ஆனால் அவர் திமுகவிலிருந்து வெளியே வர வேண்டும். 2026 தேர்தல் புதிய கூட்டணி, சீமான், விஜய், சகாயம் என்று உருவாகும். அது திராவிடத்தை காலி செய்யும்.
விரிவாக... https://youtu.be/sVMInpBcF1k