Breaking News
யாழ்பல்கலைக்கழகமும் யாழ்பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் என்றுமே தமிழர்களின் தலைமை இடமாக...
.
யாழ்பல்கலைக்கழகமும் யாழ்பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் என்றுமே தமிழர்களின் தலைமை இடமாக...
காணொளி :- https://youtu.be/UmGN7hgxINg
தமிழர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எடுக்கின்ற முடிவுகள் பிழையாக இருப்பின் கட்சிகளினை எதிர்க்கும் கடமையும் திராணியும் பல்கலைக்கழக மாணவர்களுக்கே உரியது.
இதில் தமிழரசுக்கட்சியின் (சுமந்திரன், சாணக்கியன் அணி) தமிழர்களது நிலைப்பாடுகளை மறந்து தமது சலுகை அரசியலை கொண்டுசெல்கின்ற போது அதனையும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பது ஓர் வரலாற்றுக்கடமை.
யாழ்பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்துக்கு மாணவன் என்னும்வகையில் நன்றியும் பேரன்புகளும்.