Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

லண்டன் ஶ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிறீதரன்

.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் லண்டனிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் லண்டன் ஶ்ரீ கனக் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்ததுடன், கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசப்பட்டிருந்தது.

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் தாயகத்தில் வாழும் வறிய மக்களுக்கு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லண்டன் சென்றிருக்கும் சிறிதரன் பிரித்தானிய அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.