அவருடன் அமெரிக்கத் தூதரகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் செத் நெவின்ஸ் மற்றும் அரசியல் அதிகாரி கெவின் பிரைஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.
வருகை தந்த அமெரிக்க தூதுக்குழுவினரை அன்புடன் வரவேற்ற மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) அவர்களுடன் பரஸ்பர மற்றும் இருதரப்பு நலன்கள் தொடர்பான சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.