Breaking News
ஸ்ரீதரனும் சுமந்திரனும் இணைந்து போட்டியிட தயார்; இளைஞர்களுக்கும் வாய்ப்பு!
.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டயிடவுள்ளனர்.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தி இருவரும் இணைந்து போட்டியிடவுள்ளனர்.
மேலும், இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.