Breaking News
அநுர விடயத்தில் புலம்பெயர் தமிழர்களின் தோல்வி!
.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியமை புலம்பெயர் தமிழர்களின் தோல்வியாகவே கருதப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழர்களுக்கான அதிகாரம் வலியுறுத்தப்படாத நிலையில், இது புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு தோல்வியே ஆகும்.
தேசிய மக்கள் சக்தியினர் சமஸ்டி தொடர்பாக பேசினாலும் அவர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த தயாராக இல்லை.எனவே, புலம்பெயர் தமிழர்கள் அநுர மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை நிச்சயமாக கொண்டாட முடியாது.