Breaking News
புலிகள் அமைப்பின் அரசறிவியற்கல்லூரி முதல், பல பட்டறிவுகளைப் போரளிகளுக்குப் கற்பித்த ஆசான்.
பாலகுமார். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார்.15 வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை.
பாலகுமார். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார்.15 வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை.
முன்னாள் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார்.15 வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை.
அவர் உயிருடன் இல்லை என்று கூறுகிறார்கள்.அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்?
அம்பாகமம்பகுதியில் தான் சரணடைந்தவர் இவரின் சரணடைவை.இலங்கை அரசவானொளிகள் கூடஅன்றூ உறூதிப்படுத்திச் செய்தி வெளியிட்டது ஆனால் இன்றூ வரை யாரூம் இதைப்பற்றிப் பேசுபொருளாக்க வில்லை புலிகள் அமைப்பின் அரசறிவியற்கல்லூரி முதல் பல பட்டறிவுகளைப் போரளிகளுக்குப் கற்பித்த ஆசான் இன்றூ எமதவரை ப்பற்றி யாரும் பேசுவதில்லை.