Breaking News
நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு!
.
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இந்த தொடருக்கு சரித் அசலங்க(Charith Asalanka) அணித் தலைவராக செயற்படவுள்ளார்.
மேலும் டி20 தொடரை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 5 ,8,11 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ச, தினேஷ் சண்டிமால், அவிஷ்க பெர்னாண்டோ ,வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்சன, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரன, நுவன் துஷார, அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.