Breaking News
முக்கியமான நினைவு தினங்களும் இனப்படுகொலைகளும்.
முக்கியமான நினைவு தினங்களும் இனப்படுகொலைகளும்.
முக்கியமான நினைவு தினங்களும் இனப்படுகொலைகளும்.
3️⃣மார்ச்.
14. மார்ச்- 06. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் படுகொலை (06/03/2008)
15. மார்ச்-12, அல்லப்பிட்டி தேவாலய படுகொலை (12/03/2006)
16. மார்ச்-18, மன்னார் நாச்சிக்குடா படுகொலை(16,18/03/1996)
17. மார்ச்ச்-19, அன்னைபூபதி உண்ணா விரதம் ஆரம்பித்த நாள்.(19/04/1988)
18. மார்ச்- 31, தந்தை செல்வா பிறந்த தினம்,(31/03/1898)
4️⃣ஏப்ரல்.
19. ஏப்ரல்-07, திருகோணமலை தமிழரசுகட்சி உறுப்பினர் வங்கி முகாமையாளர் விக்கினேஷ்வரன் கொலை (07/04/2006)
20. ஏப்ரல்-19, அன்னை பூபதி நினைவு நாள்.(19/04/1988)
21. ஏப்ரல்-26, திருகோணமலை பட்டித்திடல் படுகொலை(26/04/1981)
22. ஏப்ரல்-26, தந்தை செல்வா நினைவு நாள்.(26/04/1977)
23. ஏப்ரல்-28, மாமனிதர் சிவராம் ஊடகவியலாளர் படுகொலை (28/04/2005)