Breaking News
கனிமொழி MP நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வருவாரா?
.
கனிமொழி MP நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வருவாரா?
Dr.காந்தராஜ் - முக்தார் கூட்டு நடிகைகளை மிக கேவலமாக விமர்சித்து பேசிய சர்ச்சையில்,
கனிமொழி MP நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வருவாரா?
யூ டியூபர்களின் அவதூறு ஆபாச , தனிநபர் தாக்குதல் பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் என்ன? யார் கடிவாளம் போடுவது.
முக்தாரை ஏன் கைது செய்ய முடியாது? அவ்வளவு பெரிய நபரா?