Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐக்கிய மக்கள்சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள்சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் தங்கள் யோசனைகளை சமீபத்தில் சமர்ப்பித்திருந்தன.

அவர்களின் யோசனைகளை நாங்கள் ஆராய்ந்த பின்னரே அதனை ஏற்றுக்கொள்ளவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் இரண்டு கட்சிகளும் யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர் என்பது உண்மை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கர்தினால் சில அரசியல்கட்சிகளிற்கு மக்கள் ஆதரவை கிடைப்பதை உறுதி செய்ய முயல்கின்றாரா என சந்தேகம் எழுந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்றவேளை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தவர் ரங்கபண்டார உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் பல மாதங்கள் அந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தது அதன் காரணமாக அவர்களிற்கு உரிய விசாரணையை முன்னெடுப்பதற்கு போதிய காலமிருந்தது என தெரிவித்துள்ள அருட்தந்தை ஏனைய கட்சிகளும் தங்கள் யோசனைகளை முன்வைக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.