Breaking News
'விநாயகம் ' அவர்கள் பிரான்சில் சாவடைந்துள்ளார்.
0
தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டகால உறுப்பினரும் புலனாய்வுத் துறையில் சிறந்த போராளியுமாக செயற்ப்பட்ட 'விநாயகம் ' அவர்கள் சுகயீனம் காரணமாக 04.06.2024 காலை பிரான்சில் சாவடைந்துள்ளார்.