Breaking News
கறிக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைபோல் சிலரை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவார்கள்!.
.

கறிக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைபோல் பேரினவாத அரசுகள் காலத்திற்கு காலம் சிலரை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவார்கள்.
அவ்வாறு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் நபர்களில் ஒருவராக இப்போது பிள்ளையான் இருக்கிறார்.
இவரை ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்திய மகிந்த மற்றும் கோத்தா கும்பல் இவரை காப்பாற்றப்போவதில்லை.
ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு இவரையே பலிக்கடாவாக்கப் போகின்றனர்.
இப்பவாவது பிள்ளையான் இதை உணர வேண்டும். அவர் ஈஸ்டர் குண்டு வெடிப்பில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்க வேண்டும்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பில் கோத்தா மற்றும் கும்பலுக்கு இருக்கும் பங்கை இவர் நீதிமன்றில் தெரிவிக்க வேண்டும்.