Breaking News
கபரகல லயன் குடியிருப்பில் தீ பரவல்!
.
நுவரெலியா ஹங்குரான்கெத்த, எலமுள்ள கபரகல லயன் குடியிருப்பில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில் 20 குடும்பங்களை சேர்ந்த 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் கபரகல பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.