Breaking News
இன்று கூடும் நாடாளுமன்றம்: கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம்
.
நாடாளுமன்றம் இன்று (03) முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை வரை. 5.30 மணி வரை அது தொடர்பிலான விவாதம் நடைபெறவுள்ளது.