Breaking News
ரணிலுக்கு ஆதரவு வழங்கிய மொஹான் பிரியதர்ஷன: மகிந்த பக்கமே மீண்டும் சென்றார்
.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் பிரியதர்ஷன, தனது முடிவை வாபஸ் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக திரும்பியுள்ளார்.
திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) செயற்குழு கூட்டத்தின் போதே, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தார்.