Breaking News
லண்டன் மாநகரில் தமிழீழ தேசிய கொடிநாள் !
.
லண்டன் மாநகரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 24/11 ஞாயிறு அன்று தமிழீழ தேசிய கொடிநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்ட
தமிழீழ மக்கள் கலந்து கொண்டனர்.