Breaking News
பலதும் பத்தும்.
.
- தாழ்த்தபட்ட சமூகத்திற்காக காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டத்தில் துணைநின்று வாழ்ந்த அறிவர் இந்திய ஒன்றிய அளவில் அம்பேத்கரின் முன்னோடி தமிழ்நாட்டளவில் பெரியாருக்கெல்லாம் பெரியார். பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது. மே 5 ஐயா அயோத்திதாச பண்டிதர் அவர்களின் நினைவு நாள் … 5-5-1914
- தாய் மண்ணின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரையே ஈகம் செய்த விடுதலைப்புலிகளை, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று பொய் குற்றஞ்சாட்டிய சவுக்கு சங்கர் தான், இன்று கஞ்சா கடத்தினார் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வரலாறு உலகுக்கு உண்மையை வெளிக்கொண்டுவரும் என்பதே உண்மை!
- கிளிநொச்சியின் மையத்தில் - சந்திரன் பூங்காவில் இராணுவ ஆக்கிரமிப்பு!கரைச்சிப் பிரதேச சபைச் செயலாளரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டது! தமிழ்த் தேசத்தின் நிர்வாகத் தலைநகர் பறிபோவதை அனுமதிக்க முடியாது!
- புரட்சி கலைஞர் கேப்டன் விஜய்காந்த் விருது வாங்கிய விஜய் டிவி பாலா, குவியும் வாழ்த்துக்கள்.
- இந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பும் காட்டவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.