Breaking News
மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு: விசேட வர்த்தமானி வெளியானது
.
மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.