Breaking News
இராணுவம் சுடும்போது மக்கள் குறுக்கே வந்து இறந்து போனார்கள்.போர் விமானங்களால் குண்டு போட்டு மக்களை கொல்லவில்லை குண்டு போடும்போது மக்கள் வந்து இறந்து விட்டார்கள்
தனது சுயநல அரசியலுக்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைத்து உண்ணுகிறார்.
செய்தியாளர் :- இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவம் குண்டுகளை வீசி மக்களை கொன்றது யுத்த நிறுத்தம் கோரப்பட்டதையும் பொருட்படுத்தாமல் மக்களை கொன்றது இலங்கை இராணுவம் இதனை இனப்படுகொலை என்று நிரூபிப்பதில் என்ன பிழை இருக்கிறது?
சுமந்திரன்:- நிரூபிக்கலாம் ஆனால் அது போர் குற்றம்
வாகன சாரதி ஒருவரை வாகனத்தால் மோதி அவர் இறந்தால் அதன் பெயர் கொலை என்றும் வாகனம் செல்லும்போது குறுக்க வந்து மோதி இறந்தால் அது விபத்து என்றும் கூறியவர் சுமந்திரன்.
அதாவது இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவம் மக்களை சுடவில்லை இராணுவம் சுடும்போது மக்கள் குறுக்கே வந்து இறந்து போனார்கள் என்றும் இலங்கை இராணுவம் போர் விமானங்களால் குண்டு போட்டு மக்களை கொல்லவில்லை குண்டு போடும்போது மக்கள் வந்து இறந்து விட்டார்கள் ஆகவே அதனை இன படுகொலை குற்றமாக விசாரணை செய்ய முடியாது என்ற கருத்தை முன் வைத்தவர் இன்று தனது சுயநல அரசியலுக்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைத்து உண்ணுகிறார். அயோக்கியன் என்று தெரிந்தும் நியாயப்படுத்த முற்படுபவர்கள் அவர்களையும் விட அயோக்கியர்களே.