Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

one in, one out” ஒப்பந்தம் – பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் புகலிடக்கோரிக்கையாளர்.

.

one in, one out” ஒப்பந்தம் – பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் புகலிடக்கோரிக்கையாளர்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன் இன் – வன் அவுட் ஒப்பந்தத்தின் கீழ் எரித்திரியாவை சேர்ந்த நபர் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் செல்லும் விமானத்தில் உள்துறை அதிகாரிகளுடன் அவர் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் பிரான்ஸ் விமானத்தில் அவர் இருந்ததை உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியது,
முதலில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், விமானத்தை விட்டு வெளியேறிய உடனேயே இங்கிலாந்து அதிகாரிகளால் மூன்று பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறிய படகுகள் கடப்பதைத் தடுக்கும் நம்பிக்கையில் புலம்பெயர்ந்தோரை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வருட கால ஒப்பந்தத்தை இவ்விரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.பிரித்தானியாவில் சமீபகாலமாக புலம்பெயர் கோரிக்கையாளர்களுக்கான போராட்டங்கள் வலுவாக இடம்பெற்று வருகின்றன. குடியேறிகளை வெளியேற வலியுறுத்தி 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இது தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பாரிய சவால்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.