Breaking News
அனுராதபுரத்திற்கு சிறப்பு பஸ் சேவை.
.
அனுராதபுரத்திற்கு சிறப்பு பஸ் சேவை.
அனுராதபுரம் பொசன் திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக விசேட பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
சிறப்பு பேருந்து சேவை அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் போயா நிகழ்ச்சி ஜூன் 21ஆம் திகதி அனுராதபுரம் அபயகிரிய மகாவிஹார வளாகத்தில் நடைபெறவுள்ளதாக SLRC தலைவர் பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார்.