Breaking News
கோட்டாபய சிஐடியில் ஆஜர்
.

- கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது 2 hours ago
கோட்டாபய சிஐடியில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார்.
கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற சிஐடி விடுத்த அழைப்பின் பேரிலேயே கோட்டாபய ராஜபக்ச, ஆஜராகியுள்ளார்.



- பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 19 May 2025 15:49 PM
- மனோ அக்கா விருது 2025! “பிராங்கோ - தமிழ் பொது அறிவிப் போட்டி” 17 March 2025 15:03 PM
- ஈழத் தமிழ் பெண்களின் ஓர் ஆளுமையாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம். 09 March 2025 10:54 AM
- நியுயோர்க் நகரத்திலும், ஐக்கியநாடுகள் பொதுச்சபை அலுவலகம் முன்பாகவும் தமிழீழ தேசியக்கொடியுடன் வாகனம். 26 November 2024 08:54 AM
- தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா, தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார்! 11 October 2024 06:28 AM
- Fête de l'Humanité நிகழ்ச்சி ! தவிக்கும் உறவுகளின் துயர் துடைக்கின்றது. 13 September 2024 20:37 PM