Breaking News
மறக்க முடியுமா கருணாநிதியை... 16 ஆண்டுகளுக்கு முன்பு, 19.2.2009 அன்று
.

மறக்க முடியுமா கருணாநிதியை...
16 ஆண்டுகளுக்கு முன்பு, 19.2.2009 அன்று மாலை சுமார் 3 மணி வாக்கில்
சென்னை உயர் நீதிமன்றத்திற்குள்ளாக நுழைந்த கருணாநிதியின் போலீஸ் படை,
வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என சகலரையும் கொடூரமாகத் தாக்கியது. கொடும் ரத்தக் காயங்களுடன் 100 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அறையில் நின்று கதறினோம்..
உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர், DGP, போலீஸ் கமிஷனர் என எல்லாருமே ஒரே நேரத்தில் செல்போனை அணைத்து வைத்து விட்டார்கள். எப்படி...?
A to Z - நடந்தது நடந்தபடி... அதிமுக்கிய ஆவணம். https://youtu.be/DbV9bFnFuwQ