Breaking News
காங்கேசதுறையில் இருந்து இந்திய நாகப்பட்டினத்திற்கான பயணிகள் கப்பல் சேவை!
பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 13-05-2024 ஆம் திகதியிலிருந்து.
பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 13-05-2024 ஆம் திகதியிலிருந்து
காங்கேசதுறையில் இருந்து இந்திய நாகப்பட்டினத்திற்கான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 13-05-2024 ஆம் திகதியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது. நாகப்பட்டினத்தில் இருந்து 8.00 Am மணிக்கு ஆரம்பிக்கும் கப்பல் 12.00 மணிக்கு காங்கேசதுறைமுகத்தை வந்தடையும். 2.00 Pm மணிக்கு மாலை இரண்டு மணிக்கு புறப்படும் பயணிகள் கப்பல் இந்திய நாகப்பட்டினம் துறைமுகத்தை மாலை 6:00 மணிக்கு சென்றடையும்
இருவழி பயணத்திற்கான கட்டணம் 34200/= LKR காங்கேசதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கான ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் 16500/= LKR நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசதுறைக்கான ஒரு வழிப் பயண கட்டணம் 17700 /= LKR 60 கிலோ பொதிகளை கொண்டு வர முடியும் 20 கிலோவாக மூன்று பொதியாக கொண்டு வர முடியும்.
Passenger ferry service from kankesanthurai (KKS) to Nagapattinam India is going to be officially started from 13-05-2024.The vessel departs from Nagapattinam at 8.00 Am and arrives at Kankesanthurai port at 12.00 passenger ship departs at 2:00 PM and reaches Nagapattinam port, India at 6:00 PM.
Fare is 34200/= LKR for two way journey
One way fare from Kankesanthaurai (KKS) to Nagapattinam is 16500/= LKR
One way fare from Nagapattinam to Kankesanthaurai(KKS) is 17700 /= LKR
60 kg packages can be brought and 20 kg can be brought in three packages