Breaking News
ஜனாதிபதித் தேர்தல்; வேட்பாளர்களின் முழுப் பட்டியல் வெளியீடு
.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுப் பட்டியலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
பட்டியலில் அனைத்து வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் வாக்குச்சீட்டில் அவர்களது ஒழுங்கு வரிசை போன்றன அடங்குகின்றன.