Breaking News
2009 இறுதிப் போரில் தலைவர் பிரபாகரன்,மகன் சாள்ஸ், மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோர் வீர மரணம் .
எதிர்வரும் சனிக்கிழமை பதினெட்டாம் தேதி (மே 18) அன்று மேதகு தமிழீழ தேசிய தலைவர் வீரவணக்க நிகழ்ச்சி.

2009 தமிழீழ இறுதிப் போரில் தலைவர் பிரபாகரன்,மகன் சாள்ஸ், மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோர் வீர மரணம் அடைந்ததாக மேதகுவின் உடன்பிறந்த அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் பரபரப்பு கருத்து. இனி வரும் காலங்களில் எனது தம்பியின் பெயரைச் சொல்லி தம்பியின் குடும்பத்தைச் சொல்லி மோசடியில் ஈடுபடும் பேர்வழிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை. எதிர்வரும் சனிக்கிழமை பதினெட்டாம் தேதி (மே 18) அன்று மேதகு தமிழீழ தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் மற்றும் மகள் துவாரகா மகன்கள் சார்லர்ஸ் மற்றும் பாலசந்திரன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்ச்சி டென்மார்க்கில் நடைபெறும் என்றும் அறிவிப்பு.