Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அராஜகங்களுக்கு முடிவுகட்ட மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்! கே.டி.லால்காந்த.

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி.) கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஆயுதம் ஏந்தி மக்கள் வீதியில் இறங்க வேண்டும்; ஜே.வி.பி. லால் காந்தா.

தற்போதுள்ள அராஜகங்களுக்கு முடிவுகட்ட மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி.) கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அரசியல் அறிவுடன் ஆயுதம் ஏந்த வேண்டும், ஆனால் ஆயுதம் ஏந்தினால் பிரச்சனை இல்லை, ஆனால் துப்பாக்கி எடுக்கக் கூடாது என்கிறார்.

இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விவசாயி அவர் பயன்படுத்தும் ஆயுதங்களையும், இல்லத்தரசி தனது சமையலறையில் தான் பயன்படுத்தும் ஆயுதங்களையும் ஏந்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய சனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.