Breaking News
தானே முளைக்கும் செடி கொடிகளுக்கு யாரும் தண்ணீர் ஊற்றுவதில்லை.
நமக்கான கோயில்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான நூல்கள் தமிழில் இல்லை
ஊழிக் காலத்திற்குள் எப்படி விழுந்து போகிறோம்?
இயற்கையோடு ஒன்றி உள்ள எல்லா உயிரினங்களும் தன்னை தற்காத்துக் கொள்கிறது. தானே முளைக்கும் செடி கொடிகளுக்கு யாரும் தண்ணீர் ஊற்றுவதில்லை.ஆனால் மனிதன்? ஊழிக் காலத்திற்குள் எப்படி விழுந்து போகிறோம்? நமக்கான கோயில்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான நூல்கள் தமிழில் இல்லை. என்றால்... படிப்பைக் கண்டு வெறுக்கும் முட்டாள் நான்.என்னை எழுத வைப்பது அம்மை அப்பனே. இன்று இருப்பது முறையான சித்தர்களின் மருத்துவமில்லை' தெரியுமா?
- ஆசான் ம.செந்தமிழன்
செம்மை வனம். https://youtu.be/UgaSSrj1pp4?si=hW_LrPOx2UnyoKHx