Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வெளிச்சத்துக்கு வந்த உண்மை! நள்ளிரவு 12,மணிவரை சிங்கள அடிவருடிகளான சாணக்கியன் மற்றும், அங்கயன் ராமநாதன் ஆகிய இருவரும் கொழும்பு ஜெற்வின் ஹொட்டல அறையில்!!

.

வெளிச்சத்துக்கு வந்த உண்மை!  நள்ளிரவு 12,மணி.
 
வெளிச்சத்துக்கு வந்த உண்மை! கடந்த 08.08.2024,இரவு 7,30, தொடக்கம் நள்ளிரவு 12,மணிவரை சிங்கள அடிவருடிகளான சாணக்கியன் மற்றும், அங்கயன் ராமநாதன் ஆகிய இருவரும் கொழும்பு ஜெற்வின் ஹொட்டல அறை இல 111,ல் (Colombo Jed Wen Hotel Room no :111) ல் ஜனாதிபதி நரி ரணிலுடன் இரகசிய சந்தித்து, டீல் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர், இச் சந்திப்பின் பின்னர், அங்கயன் இராமநாதன் ஏற்கனவே சஜீத்தை ஆதரிக்க போவதாக கூறிய கருத்தை மறுதலித்து, 10.08,2024, ம், திகதி அங்கயன் இராமநாதன் ரணிலை ஆதரிக்கப் போவதாக அறிக்கை ஒன்றை வெளிப்படையாகவே வெளியிட்டிருந்தார்.
இந்த சந்திப்பின் போது, சாணக்கியனிடம் ரணில் பொது வேட்பாளர் ஒருவர் மட்டக்களப்பில் இருந்துதான் போடப்பட்டுள்ளது எப்படி அவருக்கு செல்வாக்கு? என கேட்டதாகவும், அதற்கு சூணக்கியன் பின்வருமாறு தெரிவித்துள்ளார் “அவருக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் நான் அதை பார்த்துக்கொள்வேன், எங்கள் கட்சியும் உங்களுக்குத்தான் ஆதரித்து முடிவெடுக்கும்,தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என சுமந்திரன் அண்ணர் எச்சரித்துள்ளார். அந்தப் பொது வேட்பாளர் ஒரு மடையன் அதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, நான் எப்படியும் மட்டக்களப்பில் இருந்து உங்களுக்கு பெருமளவு ஆதரவை பெற்றுத்தருவேன். ஏற்கனவே சுமந்திரன் அண்ணர் உங்களுடன் பேசியபடி நீங்கள் நடந்தால் சரி” என உறுதியித்நுள்ளார். இந்த தகவல்களை அங்கயன் அவருடைய ஆதரவாளர் ஒருவருடன் உரையாடியதும், இந்தப் புகைப்படங்களை எடுத்ததும், அங்கயனுடன் சென்ற ஒருவரின் நண்பர் அவர்களுக்கு தெரியாமல் எடுத்தார் என்பது உண்மை.
அங்கயனை நம்பி சாணக்கியன் ரணிலிடம் அழைத்து சென்றார் ஆனால், நடந்த உண்மைகளை அங்கயன் மூலமாகவே வெளியில் போட்டுடைத்தார். ஏன் தமிழ் பொது வேட்பாளரை கேவலமாக சாணக்கியன் ஊடகத்தில் கதைப்பது இப்போ புரிகிறதா நண்பர்களே ரணிலின் பெட்டி டீலுடன் இந்த தடவை சுமந்திரன், சூணக்கியன் இரகசியமாக மேலதிகமாக வேறு ஒரு டீல் ஒன்றும் பேசியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அது என்னவென்று தேர்தலில் நரி வென்றால் மட்டுமே தெரியவரும்.