Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்வதேசத்தின் கரிசனையே எமது இறுதி நம்பிக்கை!

.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது. 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

முடிவெடுக்க முடியாத இலங்கையினுடைய ஒரு அலங்கரிக்க அரசியல் சூழல்களை பார்க்கின்ற இந்த நேரத்தில் குறிப்பாக ஒரு கல்வியில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் கூட ஒரு சிறிய போராட்டத்தின் ஊடாக உடனடியாகவே நிறுத்தப்படுகின்ற அளவுக்கு உண்ணாவிரதங்களுக்கும் அல்லது யாரோ ஒரு சிலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிடப்பில் சர்வதேச சமூகத்தினுடைய நம்பிக்கை வலியுறுத்துகிறோம். மிக முக்கியமாக தமிழர்களுக்கும் நல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமையப்பட வேண்டும். 

குறிப்பாக நேற்று முன்தினம் இருக்கின்ற முக்கியமான செய்தி இலங்கையிலே பொறுப்பு கூறல் நீதிய நிலை நாட்கள் என்பதற்கான பாலியல் ரீதியாக 1985 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழில் கொடுமைகளை தாண்டி இலங்கை இன்னும் அது பற்றிய ஒரு தீர்க்கமான தெளிவான எண்ணங்களுக்கு வரவில்லை காண ஒரு அறிவு ஏற்கனவே எதிர்காலம் பற்றிய ஒரு நல்ல நோக்கோடு தெளிவான பார்வையோடு பயணத்தை நல்லதாக அமைய வேண்டும் என்று இயற்கை என்னும் வாழ்த்துகிறேன்.